03-03-2004, 10:03 PM
BBC Wrote:sivajini Wrote:தவறான தகவல்கள் யாழ் களத்தை தொட்டுச்செல்கின்றமை கவலை தருகின்றது. :oops:
அசோசியேட் பிரஸ் வெளியிட்ட தகவலையே போட்டிருந்தேன். அதற்கு புலிகள் வெளியிட்ட மறுப்பையும் போட்டுள்ளேன். இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
யாழ் களமாடிகள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்....முக்கியமாக சிவாஜினி..........
செய்திகள் செய்திகள்தான்.......... அதனை எப்படி மதிப்பிடுவது என்பதில்தான் நீங்களும் பிபிசி யும் நானும் மூன்று கோணங்களுக்கு போய்விடுகிறோம். இது தற்செயல் அல்ல...
தவிர்கமுடியாததும் கூட.......................
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell

