03-03-2004, 08:41 PM
உங்கள் சோடனை நன்கு தெரியும்.. எனது அனுபவத்தில் அசம்பாவிதங்கள் எவற்றையும் சந்திக்கவுமில்லை.. எவரும் அவர்களைப்பற்றி அவதூறு கூறுவுமில்லை.. திலீபன் காலத்தில் அவர்களுடன் உண்ணாவிரதமிருந்து எலும்பும் தோலுமாய் மீட்டெடுத்த வாரிசு சாட்சியத்திற்கு இருக்கிறது.. உங்கள் பரப்புரை இங்கு வேகாது.. நீங்களும் உங்கள் பரப்புரைகளும்..
அது சரி.. எந்த வானொலி பற்றி காரசாரமாக கத்துகிறீர்கள்..?
உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன தெரடர்பு..?
உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் ஏன் கேட்கிறீர்கள்..?
உங்களுக்கு ஏன் வீணாண சிரமம்.. கொஞ்சம்தூங்கி எழுந்தால் உங்கள் சுகயீனம் கொஞ்சம் குறையுமல்லவா..?
:!: :?:
வான்முரசு காலத்தில் ஒன்றாயிருந்து அவர்களுக்காக அடிபட்டிட்டு இப்ப என்னப்பா நடந்தது..? கலியாணப் பிரச்சனையே..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail