Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவங்களோ 4வதுக்கும் ‘
#38
மாற்நுக்கருத்துக்கள் எண்றபோர்வையில் 11 வயது பிஞ்சிற்கு நஞ்சை கட்ட பணத்தை ஜரோப்பிய மக்கள் அனுப்பக்கூடாது எண்று கூறும் உங்கள் வானொலி ஊடகத்தர்மத்தை புரிந்து வைத்துள்ளதா?



தனிப்பட்ட ரீதியில் தனி மனிதர்களையோ நிறுவனங்களையோ சாடி கருத்துக்களை
முன்வைக்க வேண்டாம் என்று தங்கள் கள நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் வானொலி ஒண்று தனிப்பட்டரீதியில் வாரம் 2 தடவை தத்துவ ஆசிரியரை கொச்சைப்படுத்துவது நியாயமா?


ஜனநாயகம் எண்று அடிக்கடி கூறி நடுநிலமை எண்று அடிக்கடி பாரிய துரோகத்தனமான கருத்துக்களை வானொலிஊடாக தெரிவித்து மக்களைக்குளப்பி மக்களுக்கும் தாயகத்திற்குமிடையே பாரிய பிளவை உண்டுபண்னி சந்தோசம் கொள்ள நினைப்பது நியாயமா?

வானொலி ஒண்றில் கருத்துக்கள் எண்ற போர்வையில் பாரிய ஆசிய வல்லாதிக்க சக்திகளின் ஊதுகுளலாக இருந்து அவர்களின் கருத்துகளை வானொலியுhடாக தமிழ்மக்களுக்கு பரப்பும்போது அதனை மக்களுக்கு சுட்டிக்காட்டி அவதானமாக இருக்கும்படி கூறுவது தவறா?

வானொலி ஊடாக தெரிவிக்கப்படும் எந்த மடைத்தனமான கருத்துக்களையும் இது தவறான கருத்து இதை இவர் இந்த வானொலியில் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்தார் எண்று தெரிவிப்பது தவறா? அதுதான் ஜனநாயகமா?

வானொலியில் தெரிவிக்காத கருத்துகள் எவையாவது இங்கு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதா?

தாங்கள் வானொலியில் திட்டமிட்டுபரப்பும் கருத்துகள் மக்களுக்கு தவறு எண்று தெரிந்தும் அதை தொடர்ந்து பரப்பிவரும்போது அதனை மற்றவர்கள் சுட்டிக்காட்டவேண்டாம் எமது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எண்று முரண்டுபிடித்து அதனை தவறு எண்று சுட்டிக்காட்டும்போது அது திட்டமிட்டசெயல் எண்று தெரிவிப்பது நியாயமா?


தனிப்பட்ட ஒருஅமைப்பின்மீது ஒரு ஊடகத்தின் பணிப்பாளர் கொண்டிருக்கும் காழ்ப்புணர்வுகளுக்கு ஊடகத்தர்மத்தின்கீழ் வானொலி இடமளிப்பதும் தனிப்பட்டமுறையில் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு தாங்கள் அனுமதியளிப்பதும்
தாங்களும் சேர்ந்து தாயக விடுதலைப்போராட்டத்தைதாக்குவதும் எந்த வகையில் ஊடகதர்மம் என்பதை தாங்கள் விளக்கமளிக்க முடியுமா?


ஒரு அரசியல் வாதியின் பேட்டியை ஒலிபரப்பவேண்டியது ஊடகத்தின் கடமை அதைத்தான் செய்கிண்றது எண்றால் அதனைகேட்கும் உரிமையும் அதனை கண்டித்துஅதை உலகறியவைக்;கும் உரிமையும் தமிழர்களிற்கு இல்லையா?


ஒரு அடிவருடியான அரசியல்கட்ச்சி நடத்தும் ஊடகம் ஊடகத்தர்மத்திற்கு அமைவாக வருமா?


எனது வானொலி நான் நினைப்பது தான் சட்டம் என்ற ஏதாச்சாதிகாரப்போக்கில் நீயும் நடப்பதானால் அவர்களை மட்டுமல்ல எவரையும் விமர்சிக்கும் தர்மீக உரிமையை நீயும் இழந்து போகின்றீர்கள் என்பதை இந்த பணிப்பாளர் அறிவாரா?


மக்களை சரியான முறையில் வழிநடத்தி சிறந்த கருத்துள்ள வானொலியாக தொடர்ந்தும் வானொலி தமிழ் மக்களை வலம்வந்து திகழ வேண்டும் இதற்கு நீங்கள் வளிசமைப்பீர்களா?


இனியாவது சந்தர்ப்பவாதிகளின் சதிகள் அரங்கேறும் இடமாகவும் பழிவாங்கும் படலங்கள் இனியும் தொடராமல் உங்கள் வானொலியை பார்த்துக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு உருவாகுமா?


சிறுபாண்மை இனமான நாம் பெரும்பாண்மை இனத்தின் ஒடுக்குமுறைக்கு துனைபோகாமல்; மோதி வெற்றிகொள்வதே ஐனநாயகம். தவறான கருத்துக்கழை ஓரம்கட்டிவிட்டு வசைபாடி தங்கள் இயலாமையை வானொலியில் வெளிப்படுத்தும் புல்லுருவிகளை களைந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் நம்மவர்களகளுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாக கருத்துகளை ஏன் முன்வைக்கக்கூடாது?



உலக நாடுகளில் தமிழ் மக்களிடம் சுறுட்டிய பணத்தில் வானொலி நடத்துவது நியாயமா?


தமிழீழப்போராட்டம் எண்றும் மாற்றுக்கருத்தெண்டும் தாயகத்தில் மக்கழை எதிலிகளாக்கி மீண்டும் ஊடகத்தின்முலாம் அதனை ஜரோப்பாவில் செய்ய நினைப்பது நியாயமா?

தாயகத்தில் பல பெண்களை விதவைகளாக்கியபின்ளர் ஜரோப்பாவில் ஊடகம் எண்ற போர்வையில் குடும்ப பெண்களை ஊடுருவுதல் ஊடக ஜனநாயகமா அல்லது ஊடக தர்மமா?

நாட்டின் குழப்பகாறராக விழங்கிய நீங்கள் உங்கள் அடாவடித்தனங்களை ஜரோப்பாவில் பரப்ப நினைப்பது ஊடகத்தர்மமா?


மத்தலைவர்கழை கொலைசெய்த தாங்கள் மனிதத்தன்மை உள்ளவரா? தங்களுக்கு ஊடகத்தர்மம் தெரியுமா?



மக்கள் எதிர்கும் நிகள்ச்சிகளை நிறுத்த தைரியம் இல்லாத சிலரின் கைப்பொம்மையாக தாங்கள் இருப்பதும் அவர்களின் ஊடகமாக இருப்பதும் ஏன்?



ஜரோப்பாவிற்கு எத்தனையாம் ஆண்டு நிங்கள் வந்தீர்கள் தற்போதய தாயக நிலமைகள் என்ன என்பதை புரிந்த கொள்ளும் பக்குவம் தங்களுக்கு இருக்கிறதா?


தாங்கள் கற்பனையில் ஒரு உருவத்தைப்போட்டு அதன் அடிப்படையில் ஊடகம் நடத்துவது சரிதானா?

தாயக செய்தியாளர் எண்றபோர்வையில் திருகோணமலையில் இருந்து புலொட் உறுப்பினர் செய்திகளை வழங்குவது எந்த வகையில் நியாயம்?

ஊடகத்தர்மம் எண்றால் என்ன என்பதை விளக்கமாக உங்கள் சுய அறிவைப்பயன்படுத்தி தருவீர்களா?
Reply


Messages In This Thread
[No subject] - by இராவணன் - 03-01-2004, 12:29 AM
[No subject] - by mohamed - 03-01-2004, 09:54 AM
[No subject] - by Mathivathanan - 03-01-2004, 10:31 AM
[No subject] - by mohamed - 03-01-2004, 10:56 AM
[No subject] - by shanmuhi - 03-01-2004, 11:03 AM
[No subject] - by mohamed - 03-01-2004, 02:11 PM
[No subject] - by Rajan - 03-01-2004, 07:07 PM
[No subject] - by vasisutha - 03-02-2004, 02:39 AM
[No subject] - by sivajini - 03-02-2004, 09:16 AM
[No subject] - by sivajini - 03-02-2004, 09:21 AM
[No subject] - by adipadda_tamilan - 03-02-2004, 10:04 AM
[No subject] - by sivajini - 03-02-2004, 10:41 AM
[No subject] - by mohamed - 03-02-2004, 02:52 PM
[No subject] - by Mathivathanan - 03-02-2004, 04:49 PM
[No subject] - by sivajini - 03-02-2004, 06:44 PM
[No subject] - by sivajini - 03-02-2004, 06:48 PM
[No subject] - by sivajini - 03-02-2004, 07:09 PM
[No subject] - by Mathivathanan - 03-02-2004, 08:54 PM
[No subject] - by இராவணன் - 03-02-2004, 10:35 PM
[No subject] - by sivajini - 03-02-2004, 11:52 PM
[No subject] - by Mathivathanan - 03-02-2004, 11:57 PM
[No subject] - by sivajini - 03-03-2004, 01:09 AM
[No subject] - by adipadda_tamilan - 03-03-2004, 01:14 AM
[No subject] - by sivajini - 03-03-2004, 01:17 AM
[No subject] - by adipadda_tamilan - 03-03-2004, 04:02 AM
[No subject] - by Mathivathanan - 03-03-2004, 09:09 AM
[No subject] - by sivajini - 03-03-2004, 09:32 AM
[No subject] - by sivajini - 03-03-2004, 09:34 AM
[No subject] - by sivajini - 03-03-2004, 09:36 AM
[No subject] - by adipadda_tamilan - 03-03-2004, 09:37 AM
[No subject] - by mohamed - 03-03-2004, 11:51 AM
[No subject] - by Mathivathanan - 03-03-2004, 08:20 PM
[No subject] - by sivajini - 03-03-2004, 08:27 PM
[No subject] - by sivajini - 03-03-2004, 08:31 PM
[No subject] - by sivajini - 03-03-2004, 08:32 PM
[No subject] - by sivajini - 03-03-2004, 08:33 PM
[No subject] - by sivajini - 03-03-2004, 08:34 PM
[No subject] - by Mathivathanan - 03-03-2004, 08:41 PM
[No subject] - by Rajan - 03-03-2004, 09:27 PM
[No subject] - by Mathivathanan - 03-03-2004, 09:32 PM
[No subject] - by sivajini - 03-03-2004, 09:35 PM
[No subject] - by Mathivathanan - 03-03-2004, 09:41 PM
[No subject] - by tharma - 03-03-2004, 11:34 PM
[No subject] - by இராவணன் - 03-04-2004, 12:01 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 12:13 AM
[No subject] - by இராவணன் - 03-04-2004, 12:24 AM
[No subject] - by Mathan - 03-04-2004, 12:26 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 12:28 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 12:32 AM
[No subject] - by Mathan - 03-04-2004, 12:33 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 12:35 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 12:36 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 12:36 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 12:39 AM
[No subject] - by sivajini - 03-04-2004, 12:46 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 12:51 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 12:55 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 12:58 AM
[No subject] - by Rajan - 03-04-2004, 01:11 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 01:11 AM
[No subject] - by vasisutha - 03-04-2004, 01:16 AM
[No subject] - by sivajini - 03-04-2004, 01:24 AM
[No subject] - by kuruvikal - 03-04-2004, 01:28 AM
[No subject] - by sivajini - 03-04-2004, 01:29 AM
[No subject] - by sOliyAn - 03-04-2004, 01:32 AM
[No subject] - by kuruvikal - 03-04-2004, 01:35 AM
[No subject] - by sivajini - 03-04-2004, 01:35 AM
[No subject] - by sivajini - 03-04-2004, 05:42 PM
[No subject] - by vasisutha - 03-05-2004, 02:26 AM
[No subject] - by shanmuhi - 03-05-2004, 08:27 AM
[No subject] - by vasisutha - 03-06-2004, 03:26 PM
[No subject] - by Rajan - 03-06-2004, 06:33 PM
[No subject] - by sivajini - 03-06-2004, 09:10 PM
[No subject] - by Mathivathanan - 03-06-2004, 09:22 PM
[No subject] - by sivajini - 03-06-2004, 09:32 PM
[No subject] - by Mathivathanan - 03-06-2004, 09:44 PM
[No subject] - by vasisutha - 03-08-2004, 06:08 AM
[No subject] - by Mathivathanan - 03-08-2004, 09:58 AM
[No subject] - by Mathivathanan - 03-08-2004, 01:06 PM
[No subject] - by shanmuhi - 03-08-2004, 02:16 PM
[No subject] - by oslo - 03-08-2004, 02:30 PM
[No subject] - by oslo - 03-08-2004, 02:33 PM
[No subject] - by oslo - 03-08-2004, 02:34 PM
[No subject] - by oslo - 03-08-2004, 02:39 PM
[No subject] - by sivajini - 03-08-2004, 07:38 PM
[No subject] - by vasisutha - 03-08-2004, 08:22 PM
[No subject] - by Rajan - 03-11-2004, 06:44 PM
[No subject] - by sivajini - 03-11-2004, 07:58 PM
[No subject] - by yarlmohan - 03-11-2004, 08:08 PM
[No subject] - by sivajini - 03-11-2004, 08:11 PM
[No subject] - by Manithaasan - 03-11-2004, 09:39 PM
[No subject] - by vasisutha - 03-11-2004, 10:31 PM
[No subject] - by sOliyAn - 03-12-2004, 12:29 AM
[No subject] - by Rajan - 03-12-2004, 01:05 PM
[No subject] - by Rajan - 03-12-2004, 07:42 PM
[No subject] - by Rajan - 03-13-2004, 10:40 PM
[No subject] - by Rajan - 03-19-2004, 01:20 AM
[No subject] - by Rajan - 03-19-2004, 01:25 AM
[No subject] - by Rajan - 03-19-2004, 01:27 AM
[No subject] - by sivajini - 03-19-2004, 08:04 AM
[No subject] - by sivajini - 03-19-2004, 09:07 AM
[No subject] - by sivajini - 03-19-2004, 10:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)