03-03-2004, 08:32 PM
ஓரிரு வருடங்களுக்கு முன் குறிப்பிட்ட வானொளியின் பணிப்பாளர் என்று கூறிக்கொள்பவர், தான் ஒரு சிலரால் தாக்கப்பட்டதாகவும், தனது பல ஆயிரம் பெருமதியான உடைமைகள் யாவும் சேதமாக்கப்பட்டதாகவும், இதை செய்தவர்கள் ***** அமைப்பின் முன்னாள் போராளிகளென்றும், இந்னாள் லண்டன் கிளை உறுப்பினர்களென்றும் பொலிசில் புகாரும் கொடுத்து, பல ஆயிரக்கணக்ககாண பவுண்டுக்காண நட்டஈடு கோரி வழக்கு தொடுத்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பணிப்பாளர் என்பவர் லண்டன் வந்த காலத்திலிருந்து குடும்பத்துடன் பிச்சைக்காசில் தான் இருக்கிறார் என்பதனால் இவரிடம் இவ்வளவு பெறுமதியான உடைமைகள் இருந்திருக்க சாத்தியம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்திருந்தார்.
ஆனால் மேல் குறிப்பிட்ட நபர் தாக்கப்பட்டதும், அவருடைய பல பல ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகள் சேதமக்கப்பட்டதும் உண்மை தான். இந்த பணிப்பாளரோ அல்லது அவரது குடும்பதினரோ இங்கு வரும் முன் பண வசதி படைத்தவர்களுமில்லை, அப்படியானால் இவருக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் வந்தது?????????????????????????
மீண்டும் சில மாதங்களுக்குள் குறிப்பிட்ட வானொலியை ஆரம்பித்தார்!!!!!. ஒரு வானொலி ஆரம்பிப்பதானால் அதனது உபகரணங்கள், வானலைகளில் ஒலிபரப்புவதற்காண முற்பணம் மற்றும் வருட சந்தா பணம், ஒலி நாடாக்கள்,....... இப்படி இவற்றுக்கு தேவையான பணம் கொஞ்சமல்ல என்பது சிறு பிள்ளைக்கு கூடத் தெரியும். அப்படியானால் இவ்வளவு பணமும் எங்கிருந்து இந்த நடு நிலமை காக்கும் பணிப்பாளருக்கு வந்தது???????????????????.
மேலும் பல உண்மை தகவல்களை அடுத்து வரும் மடல்களில் தர காத்திருக்கிறேன்.
தணிக்கை - இராவணன்