03-03-2004, 11:51 AM
உந்தக் கும்பலுடன் இருந்தத உண்மை, அனால் ஒரு போதும் சோரம் பேனது கிடையாது. சொந்த்கருத்தை ஆணித்தரமாக சொன்னதை மறுக்கப்போவதில்லை. அந்தக் கருத்தில் இன்னமும் மாற்றம் கிடையாது. கருத்து பிடிக்காமால் பின்னால் அவை என்ன பேசிச்சினம் எண்டதும் தெரியும். ஊடகத்துறையில் ஊரிலி இருந்த காலம் தொடக்கம் ஈடுபாடு உண்டு. சந்தர்ப்பம் தந்தவைக்கு இப்பவும் நன்றி சொல்லுவன் அனால் கருத்தளவில் அவையை எந்த ஒரு கால கட்டத்திலும் ஏற்றது கிடையாது. உள்ளை போன பிறகுதான் திருகுதாளங்கள் தெரியவந்தது. இப்புவம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பலனை அவை எதிர்கொள்ளுவினம். அங்கையிருக்கேக்கையும் கருத்தை விட்டுக்கொடுக்வில்லை, வெளியில் வந்த பிறகும் தடுமாறவில்லை. அய்வுகளை தொடர்நது கேட்டவர்களுக்கு அது நன்கே புரியும்.

