Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமாதான நோபல் பரிசு
#1
சந்திரிகாவை இந்த லிஸ்ரில் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள்<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->



நோபல் பரிசுக்கு புஷ், போப் பெயர்கள் பரிந்துரை

ஆஸ்லோ:

உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், போப்பாண்டவர் ஜான் பால் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.



இந்தப் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு தொகை வழங்கப்படும். யாருக்குப் பரிசு வழங்கப்படும் என்பது ரகசியமாகப் பாதுகாக்கப்படும். யாரெல்லாம் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள் என்பது மட்டும் தெரிவிக்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்டவர்களில் தகுதியானவர்களை 5 நபர்களைக் கொண்ட நோபல் கமிட்டி பரிசீலித்து அறிவிக்கும்.

இந்த ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை நோபல் கமிட்டியின் செயலாளர் கெய்ர் லண்ட்ஸ்டட் வெளியிட்டுள்ளார். 50 நிறுவனங்களும், 144 தனி மனிதர்களுமாக மொத்தம் 194 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஜார்ஜ் புஷ், போப்பாண்டவர், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், பிரான்ஸ் அதிபர் ஜேக் சிராக் மற்றும் ஐ,நா. ஆயுத கண்காணிப்புக் குழு அதிகாரிகளான ஹான்ஸ் பிளிக்ஸ் மற்றும் முகம்மத் அல்பராடய் ஆகியோர் முக்கியமானவர்கள். யாருக்கு நோபில் பரிசு கிடைக்கும் என்பது அக்டோபர் மாத மத்தியில் தெரிய வரும்.

thatstamil.com
Reply


Messages In This Thread
சமாதான நோபல் பரிசு - by yarl - 03-03-2004, 11:29 AM
[No subject] - by TMR - 03-08-2004, 09:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)