03-02-2004, 10:08 PM
குருவி நான் தணிக்கை செய்த சொல்லை நீங்கள் மீண்டும் எழுதியுள்ளீர்கள். :evil:
நான் தற்பொழுது தான் இந்த பக்கம் வந்தேன்.
எல்லோரும் அந்த சொல்லினை தெரிந்து கொண்டிருப்பார்கள். இனிமேல் அதை தணிக்கை செய்து என்ன செய்ய?
இருந்தாலும் தணிக்கைக்கான காரணம் உங்களுக்கு தெரியாததல்ல.
கள உறுப்பினரை ஒருமையில் விழித்து எழுதியது தணிக்கை செய்யப் பட்டது.
எப்போதும் "கள்'ளைப் பாவியுங்கள். :|