03-02-2004, 08:54 PM
sivajini Wrote:டக்**** கொடுத்த பணம் பாருங்கோ. இப்ப தேர்தல் காலம். வருவினம் பேந்து போய்விடுவினம் ஆனால் சிவா**** தேசத்துரோகி ஆகிவிட்டா.நீங்கள் குறி மாறி வந்திருப்பதாக அன்றே தெரிந்தது.. இன்றுதான் அதை ஊர்ஜிதப்படுத்தியதுடன் நிறுத்தாமல் யார் என்றும் காட்டிக்கொடுத்துள்ளீர்கள்..
நன்றி
இருந்தாலும் நம்ம ஹிரோயினை துரோகியாக சித்தரிப்பது நல்லதல்ல..
:!: :?:
Truth 'll prevail

