03-02-2004, 02:52 PM
இது சுத்துமாத்து ஒளிப்புமறைப்பு குட்டுதாபனம். எம வான் எலி செய்மதியுூடான செய்திகள் அய்வுகளில் சனநாயகம் மற்றும் நடுநிலைமை பற்றி அடிக்கடி கடிப்போம். சக தோழர்களை எவ்வாறு சத்தம் சந்தடி இன்றி உமா சொல்லிய வழி நிற்பதுடன், தேசியம் பற்றி அடிக்கடி கேள்விகை தொடுப்போம். நாம் வெறுமனே கேள்விகளை தொடுப்போம் காரணம் நமக்கு பதில் செல்லி வரலாறு இல்லை, நமக்கு போராடிய வரலாறும் இல்லை. புரட்சி செய்ய ஆரம்பித்த கால முதல் நமது அனுபவம் சகதோழரை எப்படி இல்லாமல் செய்வது, அடுத்தவனுக் எப்படி குழிபறிப்பது, அடுத்தவன் செய்யும் நல்லதுக்ளை எவ்வாறு குப்பை என்று கொல்வதே இல்லை சொல்வதே நமது இலட்சியம். நடுநிலை தவறாது இந்த வான் எலி தமிழ் மக்களுக்கு (ஒரு 20 பேருக்கு) சேவையாற்ற அடுத்தவன் பணத்தை ஏப்பம் விட்டபடி வருகிறது. இந்த வான் எலியில் தேசியத் தலைவர், தேசியம், தலைவர் போன்ற வார்த்தைகளை பாவிப்பவர்கள் கடும் தண்டணைக்கு உட்படுத்தப்படுவதுடன் இந்த வானெலியின் முழுமையான தொழில் புலிகளை சபிப்பதே! உண்மையை மட்டும் சொல்லிவரும் புளட், ஈபீடீபி அமைப்பின் இணைய தள செய்திகளை வதக்கி தாளித்து, பொரித்து சுவை பட சுடச் சுட தருவோம். எமது செய்திகளை யாரும் முந்த முடியது காரணம் நாம் சிங்கத்தை விட மன்னிக்கவும் யானையை விட மீண்டும் மன்னிக்கவும் நரியை விட வேகமானவர்கள். நாம் இந்தியாவுக்கு மிகவும் விசுவாசமானவர்கள். இந்திய உம் என்றால் நாம் ஆடுவோம், இந்தியா அம் என்றால் நாம் பாடுவோம். இந்தியா உம்ஆம் என்றால் நாம் தொடர்ந்து ஆடிப்பாடி உருக்கொண்டெழுவோம். அந்த உருவே றோவுருகாவுரு!

