03-02-2004, 02:19 PM
<b>குறுக்குவழிகள்-37 </b>
<b>பூப்போட்ட முகவரி</b>
பூப்படமோ அல்லது உங்கள் படமோ அல்லது வேறு ஏதாவது ஒரு அழகிய காட்சி படமோ போட்ட சிறிய லேபல்களை தயாரித்து வைத்துக்கொண்டு வேண்டியபோது கடித உறையில் ஒட்டி பாவிக்கலாம்.
முதலில் ஒரு வெற்று பக்கத்தை Word ல் திறந்துகொள்ளுங்கள்.
Tools-->Envelopes and Labels--> Labels ஐ கிளிக்பண்ணவும். வலதுபுற கீழ்மூலையில் காணப்படும் லேபல்படத்தில் மேல் கிளிக்பண்ண Label Options என்ற சட்டம் வரும் அதில் Avery 5160- Address என்பததை தேர்வு செய்து OK பண்ணவும். அடுத்து New Documents என்ற பட்டனை கிளிக்பண்ணவும்.
தற்போது 8.5" x 11" என்ற உங்கள் பக்கம் 30 லேபல்களுடன் காணப்படும். இவை பிரிண்டில் வராத Word ல் உள்ள Table function ஆல் உருவாக்கப்பட்ட table ஏ ஆகும். இந்த செல்களில் எழுத்துக்களை ரைப் செய்யலாம், படங்களையும் போடலாம். முதலாவது செல்லில் உங்கள் பெயரையும் முகவரியையும் ரைப்செய்து வேண்டியமாதிரி ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்.
அடுத்து மெனுபாரில் Insert--> Text Box ஐ கிளிக்பண்ணி லேபலின் வலப்புறம் ஒரு text box ஐ பொருத்தமான அளவில் கீறிக்கொள்ளவும். முடிந்தளவில் பெரியதாக இருப்பின் நன்று. Text Box ன் உள்ளே கிளிக்பண்ணிவிட்டு, Insert-->Picture ஐ கிளிக்பண்ணி clip Art லிருந்தோ அல்லது ஏதாவது ஒரு File லில் இருந்தோ பிடித்தமான ஒரு சிறியதான படத்தை insert பண்ணிக்கொள்ளவும்.
கடைசியாக Text Box ஓரத்தில் கிளிக்பண்ணிவிட்டு, Format-->Text Box-->Colors and Lines ஐ கிளிக்பண்ணி., No Line என்பதனை தேர்வு செய்துவிட்டு அதே சட்டத்தில் உள்ள Layout என்ற Tab ஐ கிளிக்செய்து Behind the Text என்பதையும் கிளிக்செய்து ok பண்ணவும். தற்போது Text Box அற்றபடம் பின்புலத்திலும் முகவரி அதன் மேலும் காணப்படும்.
அடுத்து Ctrl+C ஐ பாவித்து அந்த செல்லை கொப்பிபண்ணி மற்ற செல்களில் Ctrl+V பாவித்து பேஸ்ற் பண்ணி, பெயர் கொடுத்து சேமித்து வைத்துக்கொள்ளவும். வேண்டியபோது பிரிண்ட் எடுத்து return address ஆக பாவித்துக்கொள்ளலாம்.
Windows 98 பாவிப்பீர்களாயின் பட்டன்களும், கட்டளைகளும் மாறுபடலாம். ஆனால் அடிப்படை ஒன்றுதான். முதன்முறை பிழை ஏற்படலாம் திரும்ப செய்ய சரி வந்துவிடும். Page ஐ A4 அல்லது Letter சைஸாக வைத்துள்ளீர்களா என்பதனையும் கவனிக்கவும்