03-02-2004, 01:36 PM
கெளஷிகன் Wrote:எமக்கேயுரிய பண்பாடு கலாச்சார விழுமியங்களை
<b>கௌசிகன் இந்த எமக்கேயுரிய...
இது பற்றி இங்கை கனபேர் கனக்க கதைச்சு நல்லா களைச்சும் போட்டினம். பதில்தான் சரியாக் கிடைச்ச பாடில்லை.
நீங்களாவது சொல்லுங்கோ அந்த எமக்கேயுரிய கலாச்சாரம் பண்பாடு எல்லாம் என்னென்ன என்று..</b>

