03-02-2004, 12:00 PM
தமிழரின்ட முக்கியமான ஒரு அடையாத்துவமே தமிழ் கதைப்பது எண்டு நான் நினைக்கிறன், மற்றதெல்லாம் அதுக்கு பிறகு. ஆனா இலங்கையில இந்தியத் தொலைக்காட்சியின் ஆதிக்கத்தையும் அது காட்டும் கலாச்சாரத்தையும் அதுக்கு எம்மவரின் ஆதரவையும் பார்தால் கிட்டடியில.... அதை ஏன் கேட்பான் சரி விடுங்கோ. கௌசிகன் நாங்கள் விலகேல்ல ஆனால் இனிவரும் சந்ததிகளை மேல சொன்ன விடயம் விலக வைக்கும். எல்லாம் அவரவரின் மனதில தான் தங்கியிருக்கு.

