03-02-2004, 07:43 AM
அப்படியல்ல... இங்கு அப்போது நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புகளில் அவர்களுக்குப் பேச வேறு எதுவும் கிடைக்கவில்லை... என்ன செய்வது? பேசிய வாய்களுக்கு பேச ஏதாவது தேவைதானே?! இதிலே என்ன விசேசம் என்றால்... தாம் சார்ந்த குழுக்களுள் இடம்பெற்ற 'டம்மிங்'குகளில் அநியாயமாகப் பலியான எத்தனையோ ஆயிரம் இளைஞர்களை அவர்கள் மறந்த 'மனிதாபிமானம்' இருக்கிறதே! உண்மையிலேயே 'மனிதம்' உணர்ந்தவர்கள்தான்.. :oops:
.

