03-02-2004, 02:00 AM
அவர்கள் கண்ணீர் சிந்தியது ரஜனியை தங்களிலொருவராக காட்டுவதற்காக இல்லை கொலை செய்தது ஒரு தமிழ்க் குழு என்று அனைவருக்கும் தெரியும் அந்தச் சந்தேகம் தம்மீது விழுந்து விடக்கூடாது என்று போட்டி போட்டுக்க் கொண்டு அனுதாபம் தெரிவித்தனர்
\" \"

