03-01-2004, 05:11 PM
kuruvikal Wrote:சோர்ந்து போய்க்கிடந்த களத்துக்கு புதுத் தெம்புகொடுத்த நண்பர் BBC யை நாமும் பாராட்டுகிறோம்...தொடருங்கள் உங்கள் சேவையை மென்மேலும் யாழ்களம் மெருகேற....!இதுவே எனது கருத்தும்
பின்முன் முரண்பாடு இல்லாது ஒரு விடயத்தை மிகவும் ஆழமாக அலசுவதுடன் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்திலும் கவரக்கூடிய விதத்திலும் எழுதுகிறீர்கள்.
நான் அனேகமாக அனைத்து கருத்துகளையும் வாசிப்பதில்லை. இப்போது வரும் போதெல்லாம் BBC யை தேடியில் தேடி ஒரு கருத்தும் தவறாமல் வாசிக்கிறேன். தொடர்ந்தும் நல்ல கருத்துக்களை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
[size=24]வாழ்த்துக்கள்

