03-01-2004, 02:11 PM
வேண்டாம் இவர்தம் சகவாசம்,
வெளித்தது இவர்தம்; வெளிவேசம்,
கடமை கண்ணியம், நேர்மை என்பர்
பின் தம்சார் அரசியல் திறம் என்பர்
நடுநிலை நேர்மை தம் இலக்கென்பர்
அடிக்கடி புலிப்பாட்டும் போட்டிடுவார்
*****
*****
அந்த மன்றம், இந்த மன்றம் அமைத்திடுவர்
அழகாக பணத்தை மட்டும் சுருட்டிடுவர்
விளம்பரம் மட்டுமே வரவென்பர்
உழைப்பு எதுவும் இல்லையென்பர்
வானொலி நட்டத்தில் ஓடுதென்பர்
வீடு வாசல் கடனில் மூழ்குதென்பர்
மாதங்கள் வருடங்கள் ஓடிவிடும்
வானொலியும் நட்டத்தில் ஓடிவிடும்
அனால்
வீடும் வாசலும் துலங்கி நிற்கும்
மனைவி மக்களும் ஜொலித்து நிற்பர்
இருந்தாலும் நட்டத்தில் வானொலி என்பர்
கடனாக கொஞ்சம் பணமும் கேட்பர்
தொலை பேசி இப்ப நிக்கும் என்பர்
காசில்லாட்டி வானொலி மூடும் என்பர்
அப்பாவி மக்கள் பணத்தை வரிந்து நிற்பர்
இளித்த வாய் சிலது (என்போல்) வட்டிக்கு எடுத்து கொடுத்து நிற்பர்
கொடுத்தவன் பணத்தை கேட்டுவந்தால்
கோட்டியில் சந்திப்பம் என்று நிற்பர்.
வானொலி, தொலைக்கட்சி இவை அவைக்கு
விலாசம் அடிக்கும் சுவைப்பாக்கு
அரசியல், பதவி இவை தொலை நோக்கு
கவனம் இல்லையேல் நமக்கு புண்ணாக்கு!
வன்முறையை தூண்டும் வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன - இராவணன்
வெளித்தது இவர்தம்; வெளிவேசம்,
கடமை கண்ணியம், நேர்மை என்பர்
பின் தம்சார் அரசியல் திறம் என்பர்
நடுநிலை நேர்மை தம் இலக்கென்பர்
அடிக்கடி புலிப்பாட்டும் போட்டிடுவார்
*****
*****
அந்த மன்றம், இந்த மன்றம் அமைத்திடுவர்
அழகாக பணத்தை மட்டும் சுருட்டிடுவர்
விளம்பரம் மட்டுமே வரவென்பர்
உழைப்பு எதுவும் இல்லையென்பர்
வானொலி நட்டத்தில் ஓடுதென்பர்
வீடு வாசல் கடனில் மூழ்குதென்பர்
மாதங்கள் வருடங்கள் ஓடிவிடும்
வானொலியும் நட்டத்தில் ஓடிவிடும்
அனால்
வீடும் வாசலும் துலங்கி நிற்கும்
மனைவி மக்களும் ஜொலித்து நிற்பர்
இருந்தாலும் நட்டத்தில் வானொலி என்பர்
கடனாக கொஞ்சம் பணமும் கேட்பர்
தொலை பேசி இப்ப நிக்கும் என்பர்
காசில்லாட்டி வானொலி மூடும் என்பர்
அப்பாவி மக்கள் பணத்தை வரிந்து நிற்பர்
இளித்த வாய் சிலது (என்போல்) வட்டிக்கு எடுத்து கொடுத்து நிற்பர்
கொடுத்தவன் பணத்தை கேட்டுவந்தால்
கோட்டியில் சந்திப்பம் என்று நிற்பர்.
வானொலி, தொலைக்கட்சி இவை அவைக்கு
விலாசம் அடிக்கும் சுவைப்பாக்கு
அரசியல், பதவி இவை தொலை நோக்கு
கவனம் இல்லையேல் நமக்கு புண்ணாக்கு!
வன்முறையை தூண்டும் வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன - இராவணன்

