03-01-2004, 10:56 AM
நம்ப நட, நம்பி நடவாதே என்பதை பட்டறிந்தது இந்த இடத்தில் தான், தேன் ஒழக பேசும் பணிப்பாளர்கள் தேனில் மயங்கியது என் குற்றமே, இருப்பினும் மற்றவர்கள் மயங்க கூடாது என்பதற்கே இதை இழுதுகிறேன். எந்த வானொலியையும் கேழுங்கள் அனால் நம்பி மாறாதீர்கள்.

