03-01-2004, 10:42 AM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் அமெரிக்காவுக்கு வால் பிடிச்சா மட்டும் தான் குர்திஸ்தான்... அப்படி தனி நாடுகள் பிறக்குமோ....உதே அமெரிக்காதான்...துருக்கிக்கால...இதே குர்திஸ் மக்களைக் கொன்றும் ஒழிக்கிறது...என்னே கருசணை காணீர்...ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுகுதாம்....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அறிவுக்கு எட்டியபடி அமெரிக்க பிரித்தானிய படை விமானங்கள்தான் கேடிஸ் மக்களுக்கு 90 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு வழங்கியிருக்கிள்றன.. அப்படியிருக்க.. உங்கள் வளமையான பரப்புரைமூலம் உங்கள் சன நாய் அகத்தை புகுத்துகிறீர்கள்..
:?:
:?:
Truth 'll prevail

