03-01-2004, 10:31 AM
<!--QuoteBegin-mohamed+-->QUOTE(mohamed)<!--QuoteEBegin-->வாழ்த்துக்கள்.. நான் தனிப்பட்ட முறையில் உந்த தரித்திரம் பிடிச்ச வானொலியின் முன்னைநாள் பணிப்பாளர்கள் (இருவர் ஒருவர் புதிய வாnhனலி தொடங்கிறார் மற்றவர் ரிவியிலை வேலை செய்யிறார்) மன்றாடி கெஞ்சி கேட்டதன் பேரில் (1வது தடவை) ஒரு அனுதாபத்தில் ஒரு இரண்டு இடத்தில் வட்டிக்கு வாங்கி கொடுத்த காசு, இன்னமமு; நான் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுகிறேன். ஆனால் அதைப்பற்றி இந்த தரித்திரங்கள் கவலைப்பட போவதில்லை. புதுசா றேடியொ தொடங்கினம்இ நான் மனம் வெந்து சொல்லுறன் உவங்கள் நல்லாயிருக்க மாட்டாங்கள். அனுபவத்திலை சொல்லுறன் திரும்பவும் ஏமாத்த வந்திட்டாங்கள். ஈபீடீபியின்றை இணையத்தள செய்தியையும், புளட்டின் இணையத்தள ஆய்வுகளையும் செய்ய இந்த வானொலிக்கு ஒரு அரசு காசு கொடுத்திருப்பதாகவும், ஊரெல்லாம் கடன் பட்டவர்கள் மீண்டும் வானொலி தொடங்கி அழிந்து போக என் வாழ்த்துகள். என் மனம் எரிந்து சொல்கிறேன். அடுத்தவனை ஏமாற்றி வாழ்பவரகள் ஒரு போதும் நல்லாயிருக்க மாட்டார்கள். அவர் பரம்பரை ஒரு நாளைக்கு பதில் செல்லும். நான் வாங்கி கொடுத்த கடனை எப்படியாவது கொடுப்பேன், ஆனால் உந்த மானம் கெட்டதுகள் போல நடக்க மாட்டேன். ராஜன் உங்கடை 3 திருக்குறானையும் நான் மறக்கேல்லை, அதை வேறை இடத்தக்க அனப்பி விட்டன், அனால் கடவுள் வழி விடேக்கை அந்த 3ம் உங்கடை கைக்கு வரும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உதுக்குத்தான் சொல்லுறது மொஹமட் சம்பளமில்லாத வேலைக்குப்போனாலும் காசு குடுத்து சம்பளமில்லாத வேலைக்குப் போகக்கூடாதெண்டு..
பட்டும் படாமல் உதவிசெய்துபோட்டு போயிருக்கலாமே..? ஏன் பணம் கொடுத்தீர்கள்..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail