03-01-2004, 06:20 AM
அது மட்டுமல்ல
ரஜனி அவர்கள் கூறிவந்த ஒரு வாக்கியம் "எனது உயிர் பறிக்கப் படுமாயிருந்தால் அது இந்த மண்ணின் தாயொருத்திக்குப் பிறந்தவனால் அன்றி அந்நியரால் அல்ல"
இதுவே கடைசியில் உண்மையானது தான் வருத்தத்திற்குரிய விடயம் இவரது கொலை கூட ஈழப் போராட்டம் பற்றிய நூல்கள் பெருமளவில் வெளிவராமலிருப்பதற்கு காரணமாக இருக்கலாம்

\" \"