02-29-2004, 10:25 PM
BBC Wrote:kuruvikal Wrote:எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :roll: :!: :?:
அப்போ இந்த வடக்கு கிழக்கு தேர்தல் பத்தி உங்க கருத்து என்ன? தமிழ் மக்கள் வாக்களிக்கணுமா கூடாதா?
BBC Wrote:kuruvikal Wrote:எங்கள் கருத்து சன நாய் அக தேர்தல் கூத்துத் தொடர்பானது.....பொதுக்கருத்து....!
எதிர்ப்புக் கிளம்பிற அளவில இல்லை...மக்களும் அவையின்ர பிள்ளையளும் பட்டபாடு....நமக்குத்தான் வாக்குச் சீட்டே இல்லையே...பிறகேன் அதுக்க மூக்கை நுழைப்பான்....! சின்னதுரை மாதிரி என்ன சின்ன விளையாட்டுப் புத்தியே எங்களுக்கு...சின்னாக்கள் எண்டாலும் சிந்திக்கத் தெரியும் ஏதோ இயன்ற மட்டுக்கு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->![]()
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களுக்கு வடக்கு கிழக்கு பகுதில வாக்குசீட்டு இருந்தா வாக்களிப்பீங்களா இல்லை புறக்கணிப்பீங்களா?
kuruvikal Wrote:இல்லையே பிறகேன் அதைப்பற்றிச் சிந்திக்க... அதைவிட எத்தனை மிக்கிய விடயம் கிடக்கு....எங்கட காசிலையே வாக்குச் சீட்டும் அடிச்சு கள்ளவாக்கும் போட்டு கதிரையும் பிடிச்சு..எங்களுக்கே கொள்ளி செருகுவினம்..உதுதான் சன நாய் அகம்....! இப்படியே உலகத்தை மாறி மாறி சன நாய் அகம் என்று கொண்டு ஏமாத்த வேண்டியதுதான்....! பணக்கார முதலைகள் வாய்க்குள் மக்கள் விழுந்தழிய வேண்டியதுதான்....!
மக்களால் மக்கள் ஆளப்படுதல் போய் பணத்தால் மக்கள் விழுங்கப்படுதல்....இதுதான் சன நாய் அகம்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
குருவி நீங்க அரசியல்வாதி மாதி கருத்து சொல்லாம நழுவுறீங்க. தேர்தல் ஒரு கேலிக்கூத்து அது உங்களோட பொது கருத்துன்னு சொன்னீங்க. அப்பிடின்னா இந்தமுறை வடக்கு கிழக்கு தேர்தல்ல தமிழங்க என்ன செய்யணும் அப்பிடின்னு கேட்டேன். அதுக்கு அவங்களும் அவங்க பிள்ளை பாடும்ன்னு சொன்னீங்க. உங்களுக்கு வாக்கு உரிமை இருந்தா என்ன செய்வீங்கன்னு கேட்டேன். எனக்குதான் வாக்குரிமை இல்லையேன்னு நழுவுறீங்க.
மத்த எல்லா விசயத்திலயும் அப்பிடியா செய்றீங்க? அப்பிடின்னா சிங்கள ராணுவம் புலிகள் சண்டையில யார ஆதரிப்பீங்கன்னு கேட்டா எனக்கு தான் ஆயுதம் இல்லையே எப்பிடி சொல்றதுன்னு கேட்ப்பீங்களா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :roll: :!: :?: 