02-29-2004, 09:51 PM
kuruvikal Wrote:எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....!குருவிகாள்.. கருத்து கொஞ்சம் ஆட்டம் காணுது.. தேர்தலே நடக்கக்கூடாது எண்ட தோரணையிலை கருத்துப் போகுது..
என்ன பட்டிக்குள்ளையே எதிர்ப்பு கிளம்பியிருக்குதோ..?
புளி.. ஏவறை வருகுது.. :!:
:?:
Truth 'll prevail

