02-29-2004, 05:27 PM
BBC Wrote:Eelavan Wrote:அது சரி தமிழினி முட்டி மோதட்டும் என்று ஆசீர்வதித்துவிட்டு நீர் எங்கு தலை மறைவானீர்?
அது யாரு வல்லுனர்கள்?
தமிழினி உங்க கருத்தை சொல்லுங்க. ஈழவன் நீங்களும் தான்.
என்ன பீபீசீ இப்படி கேட்டு விட்டீர்கள் உங்கனைப்போல எத்தனை வல்லுனர்கள் அறிவாளர்கள் யாழிள் இருக்கிறார்கள் என்று இந்த சீயைக்கு {மாணவிக்கு} தெரியும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

