02-29-2004, 04:09 PM
Rajan Wrote:தாத்தா !!!!உதுகள் விசாரிச்சுக்கொண்டுதானே திரியிறன்..?
உங்களுக்கு முதலே தெரியும்தானே விடயம்? அது மட்டுமல்ல உங்களையும் தெரியும்.
என்னவெண்டாலும் அப்படி ஒரு வானொலி அவசியம் தேவை..
ஓரளவு மறுபக்க செய்திகளையும் தருவார்கள்.. இல்லையா..?
எதற்கும் இதை "புலம்" பகுதிக்கு மாற்றுங்கள்..
:?:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Truth 'll prevail

