02-29-2004, 12:25 PM
anpagam Wrote::roll: :? என்னகருத்தில் அப்படி எழுதியுள்ளீர்கள் கண்ணன்... சொல்லுங்கோ பாப்பம்
கூட்மைபினர் வெல்லலாம் தோற்கலாம்
அது வேறு பிரச்சினை
ஏகபிரதிகள் தாம் என்று உலகுக்குகாட்ட கூட்டமைபினருக்கு வாக்கு போடச்சொல்கிறார்கள்.
கூட்டமைபினர் தோற்றால் அது எமது தோல்வி என்று அதே மேடையில் கூறுவார்களா?
அப்படிக்கூறதவகையில் இந்த வெற்றியும் தோல்வியும் கூட்டமைப்பினருக்கு மட்டுமே
அது எனது கருத்தென்பதை விட சாதாரண லொஜிக் எனவே எனக்கு எவரும் பதில் எழுதவேண்டியதில்லை.

