06-27-2003, 11:14 PM
S.Malaravan Wrote:வெற்றி வெற்றி வெற்றி வென்று வந்த தமிழன் இன்றும் வெற்றி கண்டான். விடுதலைக்கான விலை என்னவெனிலும் தர இன்னும் தமிழன் தயாராக இருக்கிறான் என்பதை உணர்த்தியுள்ளனர். பல்கலைக்கழக மானவ சமுகமே வெற்றி உங்களுக்கே உரித்தானதுபிக்குமாரும் வந்திருக்கிறினம்.. அரசதரப்பும்.. பிரதிநிதிகளை.. அனுப்பியிருக்கு.. சந்திரிக்கா சரியில்லை.. ரணில்.. நல்லவர்.. எண்டு திரும்பவும்.. சொல்லியாச்சு.. இனியென்ன..? வெற்றிதானே..!!
சாவுக்கு பயந்தவர் யாம் அல்லர் பதியப்போன உலங்கு வானூர்தியே Nணுமென்றால் சுடு எதற்க்கும் தயார் நாம் என்று மாணவர்களின் பின்னே சென்ற எம்மினிய மக்களே ஓங்கி ஒலித்த உங்கள் குரலால் உலகுக்கு உணர்த்தியுள்ளது தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். சாவுக்கு மத்தியிலும் சா மிரட்டலுக்கு மத்தியிலும் தம் உயிரையும் மதிக்காது உறுதியுடன் பணியாற்றிய மாணவமணிகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள். புலத்தில்?ரந்தாலும் நிலம் வந்து வாழத்துடிக்கும்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

