02-28-2004, 10:53 AM
[quote=kuruvikal]பிரமதாசாவையே தூண்டி விட்டதே ஜே ஆர் தானே....?! இது பற்றி நெடுமாறன் எழுதிய ஒரு நூலை பாடசாலைக் காலத்தில் படித்த போது அறிந்தோம்...அதில் பல வெளிநாட்டுத் தலைகளின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது....தம்பர்....!
தான் வெளிப்படையாக செய்ய முடியாததை ஏன் பிரமதாசாவைக் கொண்டு செய்துவித்திருக்க முடியாது....அவருக்கு பிரேமாதாசாவை இந்திய எதிர்ப்பாளர் என்று காட்டி அரசியலில் தன் வாரிசுகளை முன்னிலைப்படுத்தும் தந்திரமும் அதற்குள் இருந்திருக்கலாம் இல்லையா....???! ஆனால் இறுதியில் பிரேமதாஸ எல்லோரையும் ஏமாற்ற...பிறகு அவரை....யாரோ முழுதுமாக மறைத்தும் விட்டனர்....! ஏனப்பு.. கூடிக்..குலாவி தோழமை கொண்டாடிப்போட்டு கொலைசெய்தார்கள் எண்டு வெளிப்படையாச் சொன்னால் என்ன குறைஞ்சுபோவீரோ
:!: :?:

Truth 'll prevail