02-28-2004, 09:15 AM
BBC Wrote:tamilini Wrote:BBC Wrote:<span style='font-size:30pt;line-height:100%'>இந்த 21ம் நூற்றாண்டிலும்.... புலத்தில் தமிழ்ப் பெண்கள்...</span>சில மாதங்களுக்கு முன்னர் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம் -
வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?
ஆகா அருமையான ஒரு ஆக்கம். அனைத்தும் அற்புதமான உண்மைகள்.
நன்றி BBC.
"மனிதராய் உம்மை மனிதர்கள் ஏற்க
ஓழுக்கத்தை நீ உயிரென காக்குக"
நன்றி தமிழினி. ஆனால் இந்த ஆக்கம் சந்திரவதனா அக்கியோடது.
நன்றிகள் இருவருக்கும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

