02-28-2004, 03:41 AM
வரி வட்டி கிச்தி..
டோய்.. ஆரைக் கேட்குற வட்டி வரி?
இன்னாம்மே ஒடம்பு எப்படி கீது?
நெஞ்சு சோத்துல மாஞ்சா எடுக்கணுமா?
வெள்ளக்கார கயுத கசுமாலம் பேமானி..
ஆரைடா கேட்குறா வரி எதுக்குடா உனக்கு நா வரி தரனும் பொறம்போக்கு...
தெரியாமத்தான் கேட்கிறன் நீ இன்னா எங்க கூட வயக்காட்டுப் பக்கம் வந்து குந்திக்கினியா? இல்லே நாத்து தான் நட்டுக்கினியா? அட அத விடு கழுத களயாவது புடுங்கினியா சோமாறி..
சரி இதெல்லாங்காட்டி போனாப்போவுது.. நம்ம வயக்காட்டு பொண்ணுங்களுக்கு பேர்அன் லவுலி கிரீமு இருக்குதே அத வாங்கி குடுத்தியா நீ.. என்ன என்னோட மாம்ஸா மச்சானா கயுத.. என் பீச்சாங் கைய உன் மூஞ்சேல வைக்க..
மவனே திரும்பி பாக்காம ஓடிப்போயிடு... இல்லேன்னா டப்பா டான்ஸ் ஆடிடும்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>