02-27-2004, 09:43 PM
குருவிகள் குறிப்பிட்ட....
புலிகளுக்கும் இந்தியாவுக்குமான முரண்பாட்டில் ஜே ஆர் தெளிவாக புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். பிரேமதாசா இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தார்.
ஆக இங்கு ஒரு முக்கோண முரண்பாடு எழ பிரேமதாசா தான் காரணமாகிறார்.
அதனால்தான் குருவிகாள் ஜே ஆரை தவிர்த்தேன். மற்றப்படி வயோதிப மறதியால் அல்ல... நீங்கள் நினைப்பது போல்.??????????
நளாயினி எழுதியிருந்தார்
மிக்க நன்றிகள்... நளாயினி
Quote:என்ன தம்பர் முக்கிய தலையை விட்டுப் போட்டியள்....ஜே ஆர் தானே ஆரம்பிச்சே வைச்சது....மறந்திட்டீங்களே.....! சின்னதா இருந்த நம்மளுக்கே தெரியுது.....??!கருத்து கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றே.
புலிகளுக்கும் இந்தியாவுக்குமான முரண்பாட்டில் ஜே ஆர் தெளிவாக புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். பிரேமதாசா இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தார்.
ஆக இங்கு ஒரு முக்கோண முரண்பாடு எழ பிரேமதாசா தான் காரணமாகிறார்.
அதனால்தான் குருவிகாள் ஜே ஆரை தவிர்த்தேன். மற்றப்படி வயோதிப மறதியால் அல்ல... நீங்கள் நினைப்பது போல்.??????????
நளாயினி எழுதியிருந்தார்
Quote:சோபா சக்தியின் புதிய நூல் ஒன்று தேசத்துரோகிகள் என அறியமுடிகிறது.வாசிக்க இன்னமும் கிடைக்கவில்லை. அவரது சிறுகதைகளை சேற்து வந்திருப்பதாக அறிகிறேன்.
ஆறேழு வருடங்களிற்கு முன்னர் வந்த முஸ்லீம்களின் எதிர்காலம் அந்த புத்தகத்தையா கூறுகிறீர்கள்.? சாட்சியத்தை வைத்து எழுதியதை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்
மிக்க நன்றிகள்... நளாயினி
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell