02-27-2004, 03:12 PM
அமரிக்வின் வெசிங்டன் மாநகரம் இலங்கை தமிழனால் ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழ் ஈழத்தை சேர்ந்த ஒரு தமிழ் இழைஞன் என்று தற்போதைக்கு சந்தேகிக்கப்படும் ஒரு தமிழன் அமரிக்க வெசிங்கடனில் உள்ள முக்கிய நிறுவனம் ஒன்றின் கனனிக்குள் புகுந்து அனைத்து சிஸ்ரத்தையும் சுhறையாடிவிட்டார். கொளும்பு மானகரப்பகுதியில் வாளும் தமிழ் இழைஞனே இந்த திருகுதாளத்தை செய்துள்ளதுடன் வெசிங்டன் பெடரல் அரசு விசாரனைகளை ஆரம்பித்துள்ளதுடன் அமரிக்க உளவுப்படையையும் தற்போது விசாரனைக்கு முடக்கி விட்டுள்ளது.
கொளும்பில் இருந்து அமரிக்காவிற்கு மேற்கொன்ட முதலாவது தொழில்நுட்பரீதியான தாக்குதல் இது என தெரியவருகிறது.
தண்னித்துறை சார்ந்த இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்போது தடைப்பட்டுள்ளதுடன் இந்த நட்டஈட்டை பையன் பிடிபடும்போது கட்டவேன்டிவரும் என தெரியவருகிறது.
மேலதிக செய்திகளும் உதவிகளையும் அமரிக்க உளவு நிறுவனம் தற்போது தேடிவருகிறது.