02-27-2004, 06:07 AM
எனக்கு ஒரு சந்தேகம் B.B.C இப்போது நிலை மாறி வருகிறது B.B.C எமது குடும்பக் கட்டமைப்புகளில் ஆண் பெயருக்கு குடும்பத் தலைவனாகவும் உழைத்து வருபவனாகவும் மட்டுமே மாறி வருகின்றான் குடும்ப நிர்வாகம் முதல் எதையும் தீர்மானிக்கும்,முடிவெடுக்கும் அதிகாரம் குடும்பத்தலைவிகள் கையில் சென்று விட்டதாகத் தெரிகிறது அப்படியிருந்தும் ஆண்கள் சம உரிமை கேட்டுப் போராடவில்லையே என்ன காரணம் எங்கோ அடிப்படையில் தவறு இருபதாகத் தோன்றவில்லை
\" \"

