02-27-2004, 05:58 AM
vasisutha Wrote:குருவி சொன்னதற்காக படத்தை எடுத்தது சரி. ஆனால் குருவி சொல்லுற பெண்ணுரிமைக்கும் அந்த படங்களுக்கும் என்ன சம்பந்தம்???????
பெண்ணை அவிழ்த்துக் காட்டாதே என்று சொல்வது கூட ஒரு வகையில் அடக்குமுறைதான்.
அவிழ்த்துக்காட்டாதே என்பதும் அடக்குமுறைதான் பெண் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் நடனத்தைப் காட்டி விழாக்களுக்கு சனத்திரளை இழுப்பதும் அடக்குமுறைதான் எனவே அப்படிப்பட்ட படங்களை B.B.C பிரசுரிக்காமல் விட்டதில் தப்பில்லை
\" \"

