02-27-2004, 02:07 AM
இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் இரு தடவைகளுக்கு மேல் இந்த நாட்டை ஆட்சி செய்யவில்லை. (ஆசிரியர் தலையங்கம் லங்காதீப)
எமது நாட்டிலுள்ள அரசியல் வாதிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது.(ஆசிரியர் தலையங்கம் திவயின)
தேர்தல் சமயத்தில் அரசியலை சாக்கடையாக்க அனுமதிக்கக் கூடாது (ஆசிரியர் தலையங்கம் லங்கா தீப)
சுவீடன் நாட்டிலுள்ள பேராசிரியர் பீட்டர் சொலின் விடுதலை புலிகளின் தலைமையுடன் வன்னியில் இரகசிய பேச்சுவார்த்தையொன்றை அண்மையில் நடத்தியுள்ளார்.1992 ஆம் ஆண்டிலிருந்து இவர் இலங்கைக்கு வரக்கூடாதென குடிவரவு குடியகல்வுதிணைக்களம் தடை விதித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 1274 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கென்யா போன்ற நாடுகளில் இருந்தே இவர்கள் வரவழைக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு ஜனாதிபதி செயலகத்தால் அமைச்சரவைக்கு அனுப்பும் கடிதங்களை கவனத்தில் கொள்வதில்லையென்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இறுதியாக இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.க்கு நான்கு அமைச்சுப் பதவிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் மக்கள் விடுதலை முன்னணிக்கு 4 அமைச்சுப் பதவிகளும் 8 பிரதி அமைச்சுப் பதவிகளும் கிடைக்கவுள்ளது.
நன்பருக்கு நன்றி