02-27-2004, 01:35 AM
BBC Wrote:sOliyAn Wrote:நீங்க ஒன்று.. இப்ப யூறோ 125ல இருக்கு.. எலக்சனோட 200க்கு வராதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறன்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இதை நீங்க ஜோக்கா மட்டும்தான் சொல்லியிருப்பீங்க. உண்மையில அப்பிடி விருப்பம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
சோழியன்,
நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒப்பிடுகிறீர்கள். எமது தாயக உறவுகளின் நிலையை எண்ணிப் பார்த்தீர்களா? மொத்தத்தில் அடிபடுவது, அல்லல்படுவது எல்லாமே எமது சனங்கள்தான்.
...... 8)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->