02-27-2004, 01:16 AM
BBC Wrote:கூட்டமைப்பு வடக்கு கிழக்குல எத்தனை தமிழ் பெண்களை நிறுத்தியிருக்காங்க?
கீழுள்ள மூவரும் இம்முறை தேர்தலில் வேட்பாளராக பங்கு பற்றுகிறார்கள்.
திருமதி பத்மினி சிதம்பரனாதன் - யாழ்ப்பாணம்
செல்வி தங்கேஷ்வரி கதிர்காமன் - மட்டக்களப்பு
செல்வி யோகாம்பிகை சபாபதி - அம்பாரை
...... 8)

