02-26-2004, 08:34 PM
kuruvikal Wrote:சந்தர்ப்பங்களை நாம் தான் நாடிச் செல்ல வேண்டும் அவையா தேடி வராது.....! உயர்தரத்தில் பரீட்சை எழுதலாம்....எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது...அரசியலுக்குள் யாரும் வரலாம்...பெண்களுக்கு என்ன தடையா போடப்பட்டுள்ளது... வரக்கூடாது என்று....நாலுதடவை பரீட்சை எழுதவிட்டு நாலாம் தடவையா அனுமதிக்குப் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுகின்றனர்...! பரீட்சை எழுதினாலும் குறிப்பிட்ட புள்ளி பெற்றால்தான் பல்கலைக்கழகம் போகலாம்...அதில் ஆணுக்கு ஒரு மாதிரியும் பெண்ணுக்கு ஒரு மாதிரியுமா இடமளிக்கின்றோம்...திறமையான மாணவனோ மாணவியோ அனுமதி பெற்றுச் செல்கிறார்...இன்று பெண்கள் தான் பலகலைக்கழகங்களில் அதிக சத வீதத்தில் இருக்கின்றனர்....! அப்படித்தான் அரசியலும் போராட்டமும் எதுவும்...பெண் என்பதற்காகவோ அல்லது ஆண் என்பதற்காகவோ சலுகைகள் மனிதனுக்கு மனிதன் காட்டுவது ஒருவர் மற்றவரின் உரிமையைப் பறிப்பது போன்றது.....!
சந்தர்ப்பம் எல்லோருக்குமே அளிக்கப்பட்டுள்ளது...இனம் கண்டு தமது திறமைகளைக் காட்ட வேண்டியது தனிமனித செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது...!
கேட்டுப்பெற்றால் சலுகை அது திறமை அற்றவனுக்கே உரித்தானது....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐயா குருவிகாள்
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதில் 'உரிமை' 'சலுகை' என்ற சொற்சிலம்பத்திற்கு இங்கு இடமில்லை.
அரசியல் அமைப்பிலேயே அவர்களுக்கான 50 விழுக்காடு கட்டாயமாக்கப்பட்டால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 'சக்தி' இன்றி சுயமாக இயங்கமாட்டாத 'சிவம்' போல் தமது வேட்பு மனுவில் சரிபாதி கொடுப்பார்கள்.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->