02-26-2004, 08:13 PM
BBC Wrote:<span style='font-size:30pt;line-height:100%'>இந்த 21ம் நூற்றாண்டிலும்.... புலத்தில் தமிழ்ப் பெண்கள்...</span>சில மாதங்களுக்கு முன்னர் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம் -
வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?
ஆகா அருமையான ஒரு ஆக்கம். அனைத்தும் அற்புதமான உண்மைகள்.
நன்றி BBC.
"மனிதராய் உம்மை மனிதர்கள் ஏற்க
ஓழுக்கத்தை நீ உயிரென காக்குக"
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

