02-26-2004, 01:35 PM
Quote:ஆச்சி கோச்சில போகேக்கை போச்சியை எடுக்க.. போச்சில இருந்த பூச்சி ஆச்சிய கடிச்சுபோச்சாம்.சின்ன வயதில கோயில் திருவிழா கூத்துகளில 'பபூன்' வந்து இப்படி அடுக்குச் சொற்களில வசனம் பேசுவார்.. அதை இரசிக்கிறதுக்கென்றே ஒரு கூட்டமிருக்கும்... காலப்போக்கில இப்படி பேசினா.. விசு வசனமா என்று கேட்கிறாங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.


