02-26-2004, 11:51 AM
ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கு காணி கொள்வனவு என்ற போர்வையில் றவுhவ் கக்கீம் 55 கோடியே 58 இலட்ச ரூபா கேட்டுள்ளார். அதனை தருவதற்கு ஜனாதி கொடுத்திருந்தா ஆனால் தற்போது றனிலுடன் சேர்ந்து கக்கீம் தேர்தலில் குதித்தமையால் அதை தரமுடியாது என்டு தெரிவித்தள்ளதுடன் கதிரைமாறினால் அந்த தொகையை தரமுடியும் என்டும் தெரிவித்துள்ளார். மொத்ததில் இந்த நிதியை எடுத்து எதிர்வரும் தேர்தலில் அம்பாறையில் வாக்குகளை விலைக்கு வாங்க எடுத்த முயற்சி பிசகிப்போய் தற்போது கக்கீம் எதுவும் செய்யமுடியா நிலையில் இருக்கின்றார். இந்த நிதி அத்தவுல்லாவுக்கு கொடுக்கப்படும் என தெரியவருகிறது.

