02-26-2004, 11:41 AM
வானொலி ஒன்று கடுமையாக உழைத்துவருகிறது தாயகத்திற்கு இந்த வானொலி மிகவிரைவில் தாயக முதியோர் இல்லம் ஒன்றை பொறுப்பெடுக்க இருப்பதாக தெரியவருகிறது. அதற்கு ஒரு பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதேநேரம் தற்போது ////////BC ஆக இருந்தது எல்லாம் மாற்றப்பட்டு ///////////றேடியோ என்று பெயர் மாற்றமும் செய்யப்பட இருக்கிறது.

