02-26-2004, 09:20 AM
கண்ணை ஒரு நிமிசம் மூடினால் போதும் இங்கை பாதி தணிக்கை செய்யப்பட்டுவிடும். நான் வேறை களங்களிலையம் அங்கத்தவன் அவை இ:ஙசை வந்து பாத்தால் கட்டாயம் திருந்துவாங்கள். ஆனால் நல்ல வேளை மொழிப்பிரச்சனை காப்பாற்றி விட்டது.

