02-26-2004, 09:01 AM
சரி நீங்களே சொல்லுறீங்க மலேசிய பொலிஸ் ஏவ்பிக்கு கொடுத்த படம் இது என்டு பேந்து எனக்கு அவர்கள் அனுப்பிய ஸ்ராம் சயிசை எடுத்த நான் போட நீங்க சொல்லுறியள் அதுவும் ஏவ்பிலைதான் எடுத்த என்டு. எனக்கு ஒன்னுமா புரியேல்ல நான் போட்ட படம் எனக்கு உத்தியோக புhர்வமாக கிடைக்கப் பெற்றது அதை நான் எனது பெயருடன் போட்டுள்ளேன் அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

