02-26-2004, 05:25 AM
Mathivathanan Wrote:BBC Wrote:Mathivathanan Wrote:உரிமை அவங்களதுண்ணா ஏன் அவங்க பெயரையே உபயோகிக்கலை..? என்ன நீங்களும் சுத்துமாத்தா..?BBC Wrote:Mathivathanan Wrote:அப்ப யாரோ எடுத்த படமா..? யாழ் பெயரை நீங்கள் சூட்டி யாழ்களத்தில் போட்டீர்களா.. நான் ஏதொ யாழ் எடுத்த படமென்று நினைத்தேன்.. மன்னிப்பு யாழ்.. பிபிஸி..BBC Wrote:[quote=Mathivathanan]அடடா.. யாழ்கூட சைக்கிலிலைபோய் படமெடுத்து போடுது..
எனக்கு புரியலை தாத்தா. இது அவ்ங்களோட படத்தை சின்னதாக்கும்போது யாழ் அப்பிடின்னு பேர் போட்டேன்.
அதுசரி ஆயிரக்கணக்கில் படத்துக்கு செலவளித்திருப்பீர்களோ..?
:?: :!:
அடக்கடவுளே இல்லை தாத்தா.
காசு செலவு இல்லை. நேரம்தான் செலவு. ஆனா இந்த காலத்துல Time is Money
அவஙக வெப்சைட்ல எடுத்தேன். உரிமை அவங்களுக்கு தான். எனக்கு இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:?: :!:
BBC Wrote:சரி உண்மையா இருந்தா சரிதான். நான் மிச்ச செய்திகளை படிச்சுட்டு சொல்றேன், [b]மலேசியா பொலீஸ் AFP & AP க்கு குடுத்த படம் இதுதான்சின்சியர் அப்பொலஜி.. நீங்க உரிமை கோரலையே.. நீங்க எந்த தப்பும் பண்ணலை.. எனது தப்பு..
மேல பாருங்க தாத்தா அவங்க பேரை தான் போட்டிருக்கேன். படத்தோட Size ஐ குறைச்சு Save பண்ணும்போது Yarl அப்பிடின்னு பேரை போட்டேன். அப்பிடி சுத்துமாத்தா இருந்தா நா என் பேரை போட்டிருப்பேன். எதுக்கு யாழ் பேரை போடணும். அந்த படத்தோட பேர் வெப்சைட்ல போட்டா தெரியாது. இதுல upload பண்ணதால தெரியுது.
![]()
தாத்தாவும் சில நெரத்தில குடுக்கிற குடுப்பும் சரியாத்தான் இருக்குது போங்கோ. அதேநெரம் பிபிசி யும் நல்லாத்தான் கேள்விகள அடுக்குது.... தொடரட்டும்....
...... 8)


