02-26-2004, 02:16 AM
BBC Wrote:Mathivathanan Wrote:உரிமை அவங்களதுண்ணா ஏன் அவங்க பெயரையே உபயோகிக்கலை..? என்ன நீங்களும் சுத்துமாத்தா..?BBC Wrote:Mathivathanan Wrote:அப்ப யாரோ எடுத்த படமா..? யாழ் பெயரை நீங்கள் சூட்டி யாழ்களத்தில் போட்டீர்களா.. நான் ஏதொ யாழ் எடுத்த படமென்று நினைத்தேன்.. மன்னிப்பு யாழ்.. பிபிஸி..BBC Wrote:[quote=Mathivathanan]அடடா.. யாழ்கூட சைக்கிலிலைபோய் படமெடுத்து போடுது..
எனக்கு புரியலை தாத்தா. இது அவ்ங்களோட படத்தை சின்னதாக்கும்போது யாழ் அப்பிடின்னு பேர் போட்டேன்.
அதுசரி ஆயிரக்கணக்கில் படத்துக்கு செலவளித்திருப்பீர்களோ..?
:?: :!:
அடக்கடவுளே இல்லை தாத்தா.
காசு செலவு இல்லை. நேரம்தான் செலவு. ஆனா இந்த காலத்துல Time is Money
அவஙக வெப்சைட்ல எடுத்தேன். உரிமை அவங்களுக்கு தான். எனக்கு இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:?: :!:
BBC Wrote:சரி உண்மையா இருந்தா சரிதான். நான் மிச்ச செய்திகளை படிச்சுட்டு சொல்றேன், [b]மலேசியா பொலீஸ் AFP & AP க்கு குடுத்த படம் இதுதான்சின்சியர் அப்பொலஜி.. நீங்க உரிமை கோரலையே.. நீங்க எந்த தப்பும் பண்ணலை.. எனது தப்பு..
மேல பாருங்க தாத்தா அவங்க பேரை தான் போட்டிருக்கேன். படத்தோட Size ஐ குறைச்சு Save பண்ணும்போது Yarl அப்பிடின்னு பேரை போட்டேன். அப்பிடி சுத்துமாத்தா இருந்தா நா என் பேரை போட்டிருப்பேன். எதுக்கு யாழ் பேரை போடணும். அந்த படத்தோட பேர் வெப்சைட்ல போட்டா தெரியாது. இதுல upload பண்ணதால தெரியுது.
Truth 'll prevail

