02-26-2004, 01:47 AM
BBC Wrote:அப்ப யாரோ எடுத்த படமா..? யாழ் பெயரை நீங்கள் சூட்டி யாழ்களத்தில் போட்டீர்களா.. நான் ஏதொ யாழ் எடுத்த படமென்று நினைத்தேன்.. மன்னிப்பு யாழ்.. பிபிஸி..Mathivathanan Wrote:அடடா.. யாழ்கூட சைக்கிலிலைபோய் படமெடுத்து போடுது..
எனக்கு புரியலை தாத்தா. இது அவ்ங்களோட படத்தை சின்னதாக்கும்போது யாழ் அப்பிடின்னு பேர் போட்டேன்.
அதுசரி ஆயிரக்கணக்கில் படத்துக்கு செலவளித்திருப்பீர்களோ..?
:?: :!:
Truth 'll prevail

