02-26-2004, 01:12 AM
vasisutha Wrote:கல்லடி வேலுப்பிள்ளை வாழ்வில்
நடைபெற்ற நகைச்சுவை என்று
இதை ஒருவர் சொன்னார்.
கல்லடி வேலுப்பிள்ளை புகையிரத
நிலையத்துக்கு சென்றார். அக்காலத்தில் இரயில் வண்டிகளை கோச்சி என சொல்வது வழக்கமாம்.
இரயில்வே நிர்வாகம் அங்கே ஒரு
அறிவிப்பு வைத்திருந்தது இப்படி,
"கோச்சி வரும் கவனம் "
கல்லடி வேலுப்பிள்ளை என்ன செய்தாராம்? எழுதியிருந்ததுக்கு கீழே இப்படி எழுதிவிட்டாராம்,
"கொப்பரும் வருவார் கவனம்' :wink:
எப்பவோ எழுதினதை வைச்சு இப்ப சண்டையா?
:evil: :twisted: :oops:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>


