02-26-2004, 12:47 AM
நான் வொயிஸ் ஒவ் அமரிக்காவின் தினமும் செய்தி பெறும் நபராக இருந்து வருகிறேன் அதாவது அவர்களின் தினம் நடக்கும் செய்திகளை எனக்கும் ஈ மெயில் ஊடாக தமது சப்ஸ்கிறிப்பேஸ்க்கு அனுப்பும் போது எனக்கும் அனுப்பி வருகிறார்கள். அதனையும் என்னால் ஆதாரப்படுத்தமுடியும் அதே நேரம் நான் இந்த போட்டோவை மலேசிய உரிய அதிகாரிகளிடம் இருந்து எனது சொந்த ஈ மெயில் முகவரிக்கு பெற்றதற்கும் 100 வீத ஆதாரம் இருக்கு. அதே நேரம் வொயிஸ் ஒவ் அமரிக்காவை சரி எதையும் நான் ஆதாரமாகவே முன்வைத்தேன் ஆனால் ஏவ்பி யில் இருந்து அவர்கள் எடுத்திருக்கிறார்கள் நான் மலேசிய பொலிஸ் இனையத்தொடர்புகள் முhலம் பெற்றுள்ளேன் இதுதான் வித்தியாசம் ஆனால் படம் ஒன்று.

