02-26-2004, 12:21 AM
வழுதி Wrote:வந்தனங்கள் ..
அனைவர்க்கும் வழுதியின் வணக்கங்கள்.
கணனித்தமிழில் கருத்தாடு களத்தில் கால் பதிக்கின்றேன் ஒரு கற்றுக்குட்டியாய்.
என்னையும் ஏற்று ( ஆரோக்கியமானதாக, ஆக்கபூர்வமானதாக அமைந்த விடத்து)என் கருத்துக்களையும்
ஏற்பீர்கள் என நம்புகின்றேன்
முதல்ல வணக்கமுங்க
வாங்க வாங்க இது வந்தாரை வாழ்வைக்கும் ஐரோப்பாங்க
ஆமாங்க வந்தவரை வாசிக்கவைக்கும் யாழ் இணையமுங்க
அப்புறம் வாசித்தவரை எழுதவைக்குமுங்க..............
உங்களாட்டம்........ என்னாட்டம்........

