02-26-2004, 12:19 AM
sethu Wrote:உங்களுக்கு விளக்கம் குறைவு என்டு எனக்கு புரியுது.
1. அது உன்மையான சம்பள விபரங்கள் தான்.
இரண்டும் ஒரே மாதி இருக்கிறது கொஞ்சம் அதிசயம் தான். என்டு அதிசயப்பட ஒன்டும் இல்லை காரனம் ஒரு அரசாங்கத்தின் உத்தியோக வெளியீடு உலகத்தில் எங்கு எப்படி பிரசுரமானாலும் அதன் அடி சரத்து மாத்தமுடியாது உதாரனம் சம்பளம் 1 ருபாய் என்டால் நாம் சம்பளத்தை 2 ருhபாய் என்டு மாத்தமுடியாது.
2. கேள்விக்கு எனது பதில் அதில் நிறையவே மாற்றம் செய்திருக்கிறன் பாருங்க முதலில் சாதனைபற்றியும் அவர்களுடைய என்னிக்கை பற்றியும் சொல்லி இருக்கிறன் அதன் பின்பு அவர்களின் சுகபோக வருமான செலவீன விபரம் அதன் பின்பு கல்வித்தகமையும் மற்றய தகமையும் சொல்லி இருக்கிறன் அதுமட்டுமில்லை விசேடமாக சிவப்பாலை ஒரு பந்தியும் எனது கருத்திலை சேர்த்திருக்கிறன் அதை பாத்தா கொஞ்சம் என்டாலும் புரியும்தானே.
சேது, உங்களோடை சண்டை பிடிக்கிறது என்னோட நோக்கம் கிடையாது,
இந்த கடைசி இரண்டு வரியைதான் பாக்க முடியலை, மிச்சம் எல்லாம் அப்படியே இருக்குது. எதுக்கும் உங்க வெப்சைட்டை படிச்சு பாக்கிறேன்,
Ability to use illegal firearms and close contacts with under world
gangs will be an added qualification.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

